7. தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
சிறு குழல் ஓசை,-செறிதொடி!-வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு.