8. பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப,-திருந்திழாய்!-
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்?