பாட்டு முதல் குறிப்பு
தோழி தலைமகனைக் கண்டு வரைவு கடாயது
10.
பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல்
மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
வரையக நாட! வரையாய் வரின், எம்
நிரைதொடி வாழ்தல் இலள்.
உரை