தலைமகன் வரும் வழியின் ஏதத்திற்குக் கவன்ற தலைமகள் வரைவு வேட்டு,
தோழிக்குச் சொல்லியது
14. குறை ஒன்று உடையேன்மன்;-தோழி!-நிறை இல்லா
மன்னுயிர்க்கு ஏமம் செயல் வேண்டும்; இன்னே,
அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல்,
‘இரா வாரல்’ என்பது உரை.