பாட்டு முதல் குறிப்பு
19.
ஆலி விருப்புற்று அகவி, புறவு எல்லாம்
பீலி பரப்பி, மயில் ஆல, சூலி
விரிகுவது போலும் இக் கார் அதிர, ஆவி
உருகுவது போலும், எனக்கு.
உரை