பாட்டு முதல் குறிப்பு
58.
என்னைகொல்? தோழி! அவர்கண்ணும் நன்கு இல்லை;
அன்னை முகனும் அது ஆகும்; பொன் அலர்
புன்னை அம் பூங் கானற் சேர்ப்பனை, ‘தக்க தேர்;
நின் அல்லது இல்’ என்று உரை.
உரை