பாட்டு முதல் குறிப்பு
59.
இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன்
கடு மான் மணி அரவம் என்று, கொடுங்குழை
புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தாள்-'சிறு குடியர்
உள் அரவம் நாணுவர்’ என்று.
உரை