பாட்டு முதல் குறிப்பு
64.
தெண் நீர் இருங் கழி, வேண்டும் இரை மாந்தி,
பெண்ணைமேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்!
தண்ணம் துறைவற்கு உரையாய், ‘மடமொழி
வண்ணம் தா’ என்று தொடுத்து.
உரை