66. நுண் ஞாண் வலையின் பரதவர் போத்தந்த
பல் மீன் உணங்கல் கவரும் துறைவனைக்
கண்ணினால் காண அமையும்கொல்? ‘என் தோழி
வண்ணம் தா’ என்கம், தொடுத்து.