புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது
8. வெறி கமழ் தண் சுனைத் தெண்ணீர் துளும்ப,
கறி வளர் தே மா நறுங் கனி வீழும்
வெறி கமழ் தண் சோலை நாட! ஒன்று உண்டோ,
அறிவின்கண் நின்ற மடம்?