பாட்டு முதல் குறிப்பு
தலைமகள் பாணற்கு வாயில் மறுத்தது
34.
செந்நெல் விளை வயல் ஊரன், சில பகல்,
தன் நலம் என் அலார்க்கு ஈயான்; எழு-பாண!-
பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்,
வாரிக்குப் புக்கு, நின்று, ஆய்!
உரை