பாட்டு முதல் குறிப்பு
38.
நல் வயல் ஊரன் நலம் உரைத்து, நீ-பாண!-
சொல்லின் பயின்று உரைக்க வேண்டா; ஒழிதி, நீ!
எல்லு நல் முல்லைத் தார் சேர்ந்த இருங்கூந்தல்
சொல்லும், அவர் வண்ணம் சோர்வு.
உரை