|
5. நெய்தல் அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது | |
41. | நெய்தல் படப்பை நிறை கழித் தண் சேர்ப்பன் கைதை சூழ் கானலுள் கண்ட நாள்போல் ஆனான்; செய்த குறியும் பொய் ஆயின;-ஆயிழையாய்!- ஐதுகொல், ஆன்றார் தொடர்பு? | |
|
உரை
|