பாட்டு முதல் குறிப்பு
101.
வண்டுஇனம் வௌவாத ஆம்பலும், வார் இதழான்
வண்டுஇனம் வாய் வீழா மாலையும், வண்டுஇனம்
ஆராத பூந் தார் அணி தேரான்தான் போத
வாராத நாளே, வரும்.
உரை