102. மான் எங்கும் தம் பிணையோடு ஆட, மறி உகள,
வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப, கான் எங்கும்
தேன் இறுத்த வண்டோடு, ‘தீ, தா’ என, தேராது,
யான் இறுத்தேன், ஆவி இதற்கு.