பாட்டு முதல் குறிப்பு
'பருவம் அன்று' என்று வற்புறுத்தின தோழிக்குத் தலைமகள்,
'பருவமே' என்று அழிந்து சொல்லியது
103.
ஒருவந்தம் அன்றால், உறை முதிரா நீரால்;
கருமம் தான் கண்டு அழிவுகொல்லோ?-'பருவம் தான்
பட்டின்றே’ என்றி;-பணைத் தோளாய்!-கண்ணீரால்
அட்டினேன், ஆவி அதற்கு.
உரை