பாட்டு முதல் குறிப்பு
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
105.
எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்,
கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண்-முல்லை
பெருந் தண் தளவொடு தம் கேளிரைப்போல், காணாய்,
குருந்தம் கொடுங்கழுத்தம் கொண்டு.
உரை