பாட்டு முதல் குறிப்பு
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர்
அழிந்து சொல்லியது
106.
என்னரே, ஏற்ற துணை பிரிந்தார்? ‘ஆற்று’ என்பார்
அன்னரே ஆவர், அவரவர்க்கு; முன்னரே
வந்து, ஆரம், தேம் கா வரு முல்லை, சேர் தீம் தேன்
கந்தாரம் பாடும், களித்து.
உரை