பாட்டு முதல் குறிப்பு
125.
மாக் கோல் யாழ்ப் பாண்மகனே! மண் யானைப் பாகனார்
தூக்கோல் துடியோடு தோன்றாமுன்,-தூக் கோல்
தொடி உடையார் சேரிக்குத் தோன்றுமோ,-சொல்லாய்!-
கடி உடையேன் வாயில் கடந்து?
உரை