பாட்டு முதல் குறிப்பு
செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது
14.
வருக்கை வள மலையுள், மாதரும் யானும்,
இருக்கை இதண் மேலேம் ஆக, பருக் கைக்
கடாஅம் மால் யானை கடிந்தானை அல்லால்,
தொடாஅவால், என் தோழி தோள்.
உரை