பாட்டு முதல் குறிப்பு
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
18.
என் ஆம் கொல்?-ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப,
பொன் ஆம், போர் வேலவர்தாம் புரிந்தது; என்னே!
மருவி ஆம், மாலை மலை நாடன் கேண்மை;
இருவியாம், ஏனல் இனி.
உரை