பாட்டு முதல் குறிப்பு
தலைமகன் சொன்ன குறிவழியே சென்று, தலைமகளைக்
கண்டு, பாங்கன் சொல்லியது
28.
மேகம் தோய் சாந்தம், விசை, திமிசு, காழ் அகில்,
நாகம் தோய் நாகம், என இவற்றைப் போக
எறிந்து, உழுவார் தங்கை இருந் தடங்கண் கண்டும்,
மறிந்து உழல்வானோ, இம் மலை?
உரை