பாட்டு முதல் குறிப்பு
பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு,
தோழி செறிப்பு அறிவுறீஇயது
3.
சாந்தம் எறிந்து உழுத சாரல், சிறு தினை,
சாந்தம் எறிந்த இதண் மிசை, சாந்தம்
கமழக் கிளி கடியும் கார் மயில் அன்னாள்
இமிழ, கிளி எழா, ஆர்த்து.
உரை