பாட்டு முதல் குறிப்பு
தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது
48.
திரை மேல் போந்து எஞ்சிய தணெ் கழிக் கானல்
விரை மேவும் பாக்கம் விளக்கா, கரைமேல்,
விடுவாய்ப் பசும் புற இப்பி கால் முத்தம்
படு வாய் இருள் அகற்றும், பாத்து.
உரை