பாட்டு முதல் குறிப்பு
49.
எங்கு வருதி, இருங் கழித் தண் சேர்ப்ப!
பொங்கு திரை உதைப்பப் போந்து ஒழிந்த சங்கு
நரன்று உயிர்த்த நித்திலம் நள் இருள் கால் சீக்கும்;
வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து?
உரை