பாட்டு முதல் குறிப்பு
பாங்கற்குத் தலைமகன் கூறியது
60.
திரை அலறிப் பேரத் தழெியாத் திரியா,
கரை அலவன் காலினால் காணா, கரை அருகே
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடுங் கண்ணினாள்,
மையல், நுளையர் மகள்.
உரை