|
தலைமகளை ஒருநாள் கோலம் செய்து, அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கி, 'இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ?' என்று ஆராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது | |
62. | வில்லார் விழவினும், வேல் ஆழி சூழ் உலகில் நல்லார் விழவகத்தும், நாம் காணேம்;-நல்லாய்!- உவர்க்கத்து ஒரோ உதவிச் சேர்ப்பன் ஒப்பாரைச் சுவர்க்கத்து உளராயின், சூழ். | |
|
உரை
|