பாட்டு முதல் குறிப்பு
64.
‘பேணாய், இதன் திறத்து!’ என்றாலும், பேணாதே
நாண் ஆய நல் வளையாய்! நாண் இன்மை காணாய்;
எரி சிதறி விட்டன்ன, ஈர் முருக்கு; ஈடு இல்
பொரி சிதறி விட்டன்ன, புன்கு.
உரை