பாட்டு முதல் குறிப்பு
தலைமகனைத் தோழி செலவு அழுங்குவித்தது
85.
‘பொருள் பொருள்’ என்றார் சொல் பொன் போலப் போற்றி,
அருள் பொருள் ஆகாமை ஆக; அருளான்,
வளமை கொணரும் வகையினான், மற்று ஓர்
இளமை கொணர இசை!
உரை