பாட்டு முதல் குறிப்பு
பாங்கற்குத் தலைமகன் தலைமகளைக் கண்ட வகை கூறி,
தன்ஆற்றாமை மிகுதி சொல்லியது
9.
வஞ்சமே என்னும் வகைத்தால்; ஓர் மா வினாய்,
தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்; என் நெஞ்சை
நலம் கொண்டு ஆர் பூங் குழலாள், நன்று ஆயத்து, அன்று, என்
வலம் கொண்டாள், கொண்டாள் இடம்.
உரை