பாட்டு முதல் குறிப்பு
4. முல்லைபருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது
93.
கருங் கடல் மாந்திய வெண் தலைக் கொண்மூ
இருங் கடல் மா கொன்றான் வேல் மின்னி, பெருங் கடல்-
தன்போல் முழங்கி, தளவம் குருந்து அணைய,
என்கொல், யான் ஆற்றும் வகை?
உரை