பாட்டு முதல் குறிப்பு
94.
பகல் பருகிப் பல் கதிர் ஞாயிறு கல் சேர,
இகல் கருதித் திங்கள் இருளை, பகல் வர
வெண் நிலாக் காலும் மருள் மாலை,-வேய்த்தோளாய்!-
உள் நிலாது, என் ஆவி ஊர்ந்து.
உரை