பாட்டு முதல் குறிப்பு
99.
‘பொன் வாளால் காடு இல் கரு வரை போர்த்தாலும்
என்? வாளா’ என்றி;-இலங்கு எயிற்றாய்!-என் வாள்போல்
வாள் இழந்த, கண்; தோள் வனப்பு இழந்த; மெல் விரலும்,
நாள் இழந்த, எண் மிக்கு, நைந்து.
உரை