பாட்டு முதல் குறிப்பு
3. முல்லை
தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
25.
கார் செய் புறவில் கவினிக் கொடி முல்லை
கூர் எயிறு ஈன, குருந்து அரும்ப, ஓரும்
வருவர் நம் காதலர்;-வாள் தடங் கண்ணாய்!-
பருவரல், பைதல் நோய் கொண்டு!
உரை