பாட்டு முதல் குறிப்பு
[26 முதல் 36 வரை துறைக் குறிப்புகள் இறந்துபட்டன.]
26.
குருதி மலர்த் தோன்றி கூர் முகை ஈன,
... ... சேவல் எனப் பிடவம் ஏறி,
பொரு தீ என வெருளும்;-பொன் நேர் நிறத்தாய்!-
அரிது, அவர் வாராவிடல்.
உரை