பாட்டு முதல் குறிப்பு
[44 முதல் 53 வரை துறை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.]
44.
தண் துறை ஊரன்,-தட மென் பணைத் தோளாய்!-
‘வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து,
கோல வன முலையும் புல்லினான்’ என்று எடுத்து,
சாலவும் தூற்றும், அலர்.
உரை