பாட்டு முதல் குறிப்பு
45.
மூத்தேம், இனி;-பாண!-முன்னாயின், நாம் இளையேம்;
கார்த் தண் கலி வயல் ஊரன், கடிது, எமக்குப்
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி,
நீத்தல் அறிந்திலேம், இன்று.
உரை