பாட்டு முதல் குறிப்பு
காமம் மிக்க கழிபடர் கிளவி
58.
சுறா எறி குப்பை சுழலும் கழியுள்,
இறா எறி ஓதம் அலற இரைக்கும்
உறாஅ நீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின்,
பொறாஅ, என் முன்கை வளை.
உரை