பாட்டு முதல் குறிப்பு
7.
கல் வரை ஏறி, கடுவன் கனி வாழை
எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு,
ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை
சொல்ல, சொரியும், வளை.
உரை