பாட்டு முதல் குறிப்பு
100.
பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்
எத் திசையும் அஞ்சா எயில்-அரணும் வைத்து அமைந்த
எண்ணின் உலவா இரு நிதியும்,-இம் மூன்றும்
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு.
உரை