பாட்டு முதல் குறிப்பு
11.
விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்
களியாதான் காவாது உரையும், தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும்,-இம் மூன்றும்
ஊர் எலாம் நோவது உடைத்து.
உரை