12. தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்;
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்;
கோளாளன் என்பான் மறவாதான்;-இம் மூவர்
கேள் ஆக வாழ்தல் இனிது.