பாட்டு முதல் குறிப்பு
14.
இழுக்கல் இயல்பிற்று, இளமை; பழித்தவை
சொல்லுதல் வற்றாகும், பேதைமை; யாண்டும்
செறுவோடு நிற்கும், சிறுமை;-இம் மூன்றும்
குறுகார், அறிவுடையார்.
உரை