பாட்டு முதல் குறிப்பு
2.
தம் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்
நான்மறையாளர் வழிச் செலவும்,-இம் மூன்றும்
மேல் முறையாளர் தொழில்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next