20. ஆசை பிறன்கண் படுதலும், பாசம்
பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன்
கல்லான் என்று எள்ளப்படுதலும்,-இம் மூன்றும்
எல்லார்க்கும் இன்னாதன.