பாட்டு முதல் குறிப்பு
21.
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச்
செய்தமை நாடாச் சிறப்புடைமை, எய்தப்
பல நாடி நல்லவை கற்றல்,-இம் மூன்றும்
நல மாட்சி நல்லவர் கோள்.
உரை