பாட்டு முதல் குறிப்பு
22.
பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்
பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்
பொய்த்துரை என்னும் புகை இருளும்,-இம் மூன்றும்
வித்து; அற, வீடும் பிறப்பு.
உரை