23. தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்
குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்
பல் பொருள் நீங்கிய சிந்தையும்,-இம் மூன்றும்
நல் வினை ஆர்க்கும் கயிறு.