பாட்டு முதல் குறிப்பு
25.
செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற
அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொண்டானும்,-இம் மூவர்
கைத்து உண்ணார், கற்றறிந்தார்.
உரை