Try error :java.sql.SQLException: Closed Resultset: next
27. உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்
பால் பற்றிச் சொல்லா விடுதலும், தோல் வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை,-இம் மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.